பாகற்காய்

பாகல்பழம் சாப்பிட்டா இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழு நீங்கும். கை கால்கள்ல வர்ற எரிச்சலுக்கு பாகல் இலைகளை அரைச்சு உள்ளங்கை உள்ளங்கால்கள்ல தேய்ச்சா எரிச்சல் நீங்கும். பாகற்காய் விதைகள் கிருமிநாசினியா செயல்படுது. கல்லீரல் ஆரோக்கியத்துக்காக பாகல்பழங்கள சாப்பிட்டா நல்ல பலன் கிடைக்கும்

₹100.00₹83.00
Add