குடைமிளகாயை உணவில் சேர்த்து வந்தால் ட்ரைகிளிசரைடு அளவையும் கொழுப்பையும் குறைக்கும். உடலுக்கு நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது சைனஸ், சளி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றை குணப்படுத்துகிறது.
குடைமிளகாய் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை உடையது.