தனியாத்தூள் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அதிகர்ப்பதை தடுக்கவும் உடலில் இன்சுலின் அளவையும் அதிகரிக்க செய்கிறது. உண்ணும் உணவில் மாவுச்சத்தை ஆற்றலாக மாற்றுகிறது. சர்க்கரை நோயாளிகளின் சோர்வு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகளை குறைக்கிறது.