கருணை கிழங்கு

கருணைக்கிழங்கு 

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன.

பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும்.

₹50.00₹43.00
Add