சாம்பார் வெங்காயம்
அதிக நார்ச்சத்து காய்கறிகள் மூல நோய்க்கு மிகச்சிறந்தது.
மூல நோய் இருப்பவர்கள் காய்கறிகளுடன் சம அளவு சிறு வெங்காயத்தை நறுக்கி நெய்யில் வறுத்து கலந்து சாப்பிட்டால் மூலம் கட்டுப்படும்.
வெங்காயத்தை தோல் உரித்து மென்று சாப்பிட்டு வந்தால் பல் வலி படிப்படியாக குணமாகும்