white onion

வெள்ளை வெங்காயத்தில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெள்ளை வெங்காயம் மேற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் அதிகமாக விளைகிறது. எளிதில் கெட்டுப் போகாத இந்த வெங்காயத்தில் உள்ள நன்மைகள் குறித்து நாம் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

₹80.00₹40.00
Add