BIG வாழைக்காய்

வாழைக்காய் பயன்கள்

பச்சை வாழைகாயில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.

மேலும் செரிமானம், எடை மேலாண்மை, இதய ஆரோக்கியம் மற்றும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துதல் போன்ற விஷயங்களுக்கும் வாழைக்காய்கள் உதவுகின்றன.

₹15.00₹10.00
Add